×

திருச்சி விமான நிலையத்தில் 1.81 கிலோ கிராம் தங்கம் பறிமுதல்!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.70.58 லட்சம் மதிப்புள்ள 1.81 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயிலிருந்து திருச்சி வந்தடைந்த பயணியிடம் 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post திருச்சி விமான நிலையத்தில் 1.81 கிலோ கிராம் தங்கம் பறிமுதல்!! appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,Trichy ,Dubai ,Air India ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்